SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

703
03/06/2020

பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் சிவப்பு நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டது. பிரேசிலில் ஒன்று திரண்ட கலைஞர்கள் அனைவரும் வெள்ளைநிற உடை அணிந்தபடி கைகளில் காதல் உருவம் கொண்ட சிவப்பு நிற பலூன்களை பிடித்தபடியும் இருந்தனர். பின்னர் அந்த பலூனை வானில் பறக்கவிட்ட அவர்கள் இதன் மூலம் கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். பிரேசிலில் கொரோனாவால் இதுவரை 30 ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • vettukili15

    மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்