SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

721
03/06/2020

கருப்பின இளைஞரின் மரணத்துக்கு நீதி கேட்டு 8 வது நாளாக அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் நடந்த அமைதி போராட்டத்தில் போலீசார் மண்டியிட்டு தங்கள் ஆதரவை அளித்து நெகிழ்ச்சி ஏற்படுத்தினர். அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரில் போலீஸ் அதிகாரியின் முட்டிக்கு கீழ் சிக்கி உயிரிழந்த கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கோரியும், இனபாகுபாட்டுக்கு எதிராகவும் 8 வது நாளாக தணியாத கோபத்துடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கலிஃபோர்னியாவின் ஓக்லி மற்றும் ப்ரெண்ட்வுட் உள்ளிட்ட நகரங்களில் இனபாகுபாட்டிற்கு எதிராக நடந்த அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு பங்கேற்று போலீசார் தங்கள் ஆதரவை தெரிவித்த நிகழ்வும் அரங்கேறியது. போலீசாரின் இந்த செயலுக்கு ஆராவாரம் செய்து போராட்டக்காரர்கள் வரவேற்பு அளித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • vettukili15

    மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்