SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி

206
23/05/2020

பாகிஸ்தானில் லூகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் 97 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காப்பாற்றி மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் வங்கி அதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் உயிர் தப்பி உள்ளார்கள்.மேலும் இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்