SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

16-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

1555
16/05/2020

உத்ரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் விஷ்ணு கோயில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி, நவம்பர் மாதம் வரை திறக்கப்பட்டிருக்கும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலின் நடை, கடந்த ஏப்ரல் 30ம் தேதியே திறக்கப்பட்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக 2 வாரங்கள் கழித்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. நடை திறப்பின்போது 28 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்