SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

13279
23/03/2020

குரோஷியா தலைநகரான ஜாக்ரெப்பில் வடக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின. இதனால் தீ விபத்துகளும் ஏற்பட்டன. இதனால், ஜாக்ரெப் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 15 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் உள்ளான். மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்