SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிம்மதியை இழந்து மக்கள் தவிப்பு : வழிபாட்டு ஸ்தலங்களையும் மூடவைத்து கொரோனா அட்டூழியம்; வெளியில் நின்றபடியே பக்தர்கள் தரிசனம்

693
20/03/2020

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக் கல்லூரிகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காங்கள், சினிமா தியேட்டர்கள் வழிபாட்டு ஸ்தலங்கள் உள்பட மக்கள் கூடும் பகுதிகளை மூட மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளன.இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள பிரபலமான பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், மீனாட்சி கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.அதுபோல, நாகை மாவட்டத்தில் பிரபலமான அன்னை வேளாங்கண்ணி ஆலயமும் வரும் 31ந்தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பட்டு உள்ளது.ஏற்கனவே சென்னை மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் அனைத்து தேவாலயங்களிலும் திட்டமிடப்பட்ட அனைத்து பொது வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் மார்ச் 31 வரை ரத்து செய்து அறிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்