SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வவ்வால் மயமாக காட்சியளிக்கும் ஆஸ்திரேலிய நகரம்: பொது மக்கள், பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சம்!

2472
07/02/2020

ஆஸ்திரேலிய நாட்டின் நகரம் ஒன்றில் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளதால் அந்நகரமே வவ்வால் மயமாக காட்சியளிக்கிறது. குயின்ஸ்லாந்தில் உள்ள இன்காம் நகரில் நூற்றுக்கணக்கில் வவ்வால்கள் ஒரே நேரத்தில் பறந்து வருகின்றன. மேலும் அங்குள்ள மரங்களிலும் வவ்வால்கள் மிக அதிக எண்ணிக்கையில் தங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில் 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமான லிசாவைரஸ் அங்குள்ள வவ்வால்கள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆதலால் இன்காம் நகர மக்கள், பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்