SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் முக்கிய வெற்றி: ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி தலைமையில் கண்டுபிடுப்பு

2589
07/02/2020

ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி ஒருவர் தலைமையிலான குழு, கொரானாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் நிலையை நெருங்கியுள்ளது. ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரானா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட் கடந்த வாரம் வெற்றிபெற்றது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ, புதிய கொரானா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கு இது முக்கியம் என்ற நிலையில், பேராசிரியர் எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்