SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

213 பேர் பலி.. தொட்டாலே பரவும் கொரோனா வைரஸுக்காக வுஹானில் 2 சிறப்பு மருத்துவமனைகள் கட்டும் பணி இரவு பகலாக அசுர வேகத்தில் தீவிரம்

810
31/01/2020

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபெய் மகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து பரவ த்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வுஹானில் இரண்டு மருத்துவமனைகள் அமைக்கும் பணிகளை சீன அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.வுஹான் ஹூஷென்ஷன் மருத்துவமனை, பிப்ரவரி 3ம் தேதி திறக்கப்பட உள்ளது, லீஷென்ஷன் மருத்துவமனை, பிப்ரவரி 5 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. (வுஹான் லீஷென்ஷன்)

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்