SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏலியன்களை கண்டறிய உதவும் உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி செயற்படத் தொடங்கியது

566
29/01/2020

பூமியைப் போன்று வேறு கோள்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டறிய வகையில் உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியை சீனா அமைத்துள்ளது.இத்தொலைநோக்கியை உத்தியோகபூர்வமாக செயற்படத் தொடங்கியுள்ளது என சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தொலைநோக்கி உதைபந்தாட்ட மைதானத்தைப் போல் 30 மடங்கு பரப்பளவைக் கொண்டது. இதனை சீனர்கள் வான் கண் (Sky Eye) என அழைக்கிறார்கள். இதற்கு முன் இருந்த உலகின் பெரிய தொலைநோக்கியை விட 2.5 மடங்கு மேம்பட்ட ஆற்றலேக் கொண்டது.இதன் மூலம் பல நம்பகரமான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்