SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்சிகோவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய எரிமலை: 3 கி.மீ தொலைவிற்கு கரும்புகை வானத்தை சூழ்ந்தது

1311
10/01/2020

மெக்சிகோ நாட்டிலுள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறி, 3 கிலோ மீட்டர் உயரத்துக்கு வானத்தை நோக்கி சாம்பல் உள்ளிட்டவை தூக்கி வீசப்பட்டு வருகின்றன. ட்லாமாகாஸ் பகுதியிலிருக்கும் அந்த எரிமலையின் பெயர் போபோகேட்பெடல் ஆகும். 17ஆயிரத்து 802அடி உயரம் கொண்ட அந்த எரிமலை, மெக்சிகோவிலிருக்கும் எரிமலைகளில் 2ஆவது மிகப்பெரிய எரிமலையாகும். அந்த எரிமலை நேற்று காலை முதல் வெடித்து சிதறி வருகிறது. அதிலிருந்து வானத்தை நோக்கி 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாம்பல், நெருப்பு குழம்பு, பாறைகள் உள்ளிட்டவை வீசப்பட்டு வருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்