SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் ஒளிரும் பனி சிற்பங்கள்: ஜொலிக்கும் புகைப்படங்கள்

934
10/01/2020

சீனாவில் வண்ண விளக்குகளால் ஒளிரும் பனி சிற்பங்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷென்யாங், கடந்த 400 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை விளக்கும் விதமாக இந்த பனி சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷென்யாங் மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தின் டாஜெங் அறை, கேட் டவர்ஸ், நகர சுவர்கள், பழங்கால வீடுகள் போன்ற பலவற்றின் மாதிரிகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. திகைப்பூட்டும் வகையாக வண்ன விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் இரவு நேரங்களில் ஜொலிஜொலித்து காணப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்