SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்

524
12/12/2019

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமெரிக்கன் பக்ரம் விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதி ஒருவன் காரில் குண்டுகளை நிரப்பி விமான தளம் அருகே வேகமாக வந்தான். காரை கதவில் வேகமாக மோத செய்து வெடிக்க வைத்தான்.இதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன.இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடந்த இடத்தை அமெரிக்க ராணுவத்தினர் உடனடியாக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • accident20

    அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

  • 20-02-2020

    20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • poraattam20

    சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

  • aadi20

    மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

  • iyanman2020

    துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்