SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து

671
06/12/2019

ஜிம்பாபேவில் நிலவி வரும் கடுமையான வறட்சியால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவின் "The Smoke That Thunders" என்று அழைக்கப்படும் விக்டோரியா அருவியும் வறண்டுள்ளது. 25 ஆண்டுகள் இல்லாத அளவில் விக்டோரியா அருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததை விட இந்த ஆண்டு இறுதியில் மிகவும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்