SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்வு

419
03/12/2019

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 - ஆக உயர்ந்துள்ளது.கடந்த செவ்வாய்கிழமையன்று, 6 புள்ளி 4 ரிக்டர் அளவில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏராளமான உணவகங்கள், கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து விழுந்து நொறுக்கியது.இதில், 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 100 க்கும் மேற்ப்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்கள் ஆகிய நிலையில், துருக்கி, இத்தாலி, வடக்கு மாசிடோனியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 56 மீட்பு படை குழுவினர், 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்