SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

783
13/11/2019

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகமானது தலைநகர் காபூலில் உள்ள கசாபா பகுதியில் அமைந்துள்ளது. காலை நேரம் என்பதால் பரபரப்பாக இயங்கி வந்த இப்பகுதி சாலையில், திடீரென கார் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். சக்திவாய்ந்த இந்த வெடிகுண்டு தாக்குதலால் அப்பகுதியில் புகை சூழ்ந்து காணப்பட்ட நிலையில், அருகில் இருந்த கட்டிடங்கள், கடைகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2020

    19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-01-2020

    18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-01-2020

    17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Madurai Avaniyapuram Jallikattu

    15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

  • 15-01-2020

    15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்