SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

592
12/11/2019

சிகாகோவில் பனிபொழிவின் விகிதம் உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளதாம். கடும் பனிப்பொழிவு காரணமாக நகரம் முழுவதும் பனிப்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இதனால் இயைபு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,000 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றைய கால நிலவரப்படி, -9 டிகிரியால் வெப்பம் காணப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2020

    24-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • koalaa_ausiiee

    ஆஸ்திரேலியாவில் தீ காயங்களுடன் எண்ணற்ற கோலா கரடிகள் மீட்பு : குழந்தை போல் கையாளப்பட்டு சிகிச்சை அளிப்பு

  • nasaa_spaacee1

    விண்வெளியில் நடந்தபடியே சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்டரியை மாற்றி நாசா வீராங்கனைகள் சாதனை

  • aussie_nidhii11

    தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, கால்பந்து மைதானத்தை விட நீளமான பிரம்மாண்ட பீட்சா தயாரிப்பு : ஆஸ்திரேலியாவில் ருசிகரம்

  • isro_spaacc11

    ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோ வியோ மித்ராவை அறிமுகம் செய்தது இஸ்ரோ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்