SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரக்பி உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு உற்சாக வரவேற்பு: புகைப்படங்கள்

402
08/11/2019

ரக்பி உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானில் நடைபெற்ற ரக்பி உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. சொந்த ஊர் திரும்பிய தென்னாப்பிரிக்க அணிக்கு, அந்நாட்டு மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி பேருந்தின் மீது அமர்ந்து வந்த அணியினரை ஏராளமானோர் திரண்டு வாழ்த்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2019

    15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • princecharlesbday

    தனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்!

  • childrensday

    குழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை!

  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்