SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்தையும் எரித்து பஸ்பமாக்கிய கலிபோர்னியா காட்டுத்தீ..: பொதுமக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சோகம்!

468
07/11/2019

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காட்டுப் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அந்த தீயானது மலைச்சரிவில் உள்ள பகுதிகளுக்கும் பரவியது. காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 100,000 ஏக்கர் நிலம் அழிந்துபோனது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது. இந்நிலையில், அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு வீடுகள் அனைத்தும் பஸ்பமானது தெரியவந்துள்ளது. இதனால், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pslv_rocket111

    ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

  • sweeden_novbal1

    சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

  • brazil_venom11

    நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

  • canada_seaplanee1

    முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்

  • chinnaa_trainn11

    சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்