SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவல்துறை அதிகாரியை வழக்கறிஞர் தாக்கிய சம்பவம்: போலீசாரின் போராட்டத்தால் டெல்லியில் பதற்றம்!

240
05/11/2019

வழக்கறிஞர்கள் தாக்கியதை கண்டித்து டெல்லி போலீஸ் 3 மணி நேரத்திற்கு மேலாக டெல்லி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீசை தாக்கியதை கண்டித்து டெல்லியில் காவல்துறையினர் பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் தலைமை அலுவலகம் எதிரே காவல்துறையினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி போலீஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தலைநகரில் பாதுகாப்பு பணிகள் பாதிப்படைந்துள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2019

    15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • princecharlesbday

    தனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்!

  • childrensday

    குழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை!

  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்