SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பான், தென் கொரியாவை உலுக்கியெடுக்கும் சக்தி வாய்ந்த ‘தாபா’ புயல் : பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகள் சேதம்

591
24/09/2019

சக்தி வாய்ந்த ‘தாபா’ புயலால் ஜப்பான் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். மிகக் கடுமையான வெப்பமண்டல புயல் கடந்த ஞாயிறன்று ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்றது. இந்த தாபா புயலினால், தொடர்ந்து கனமழையும், பலத்த காற்றும் ஜப்பானில் வீசி வருகிறது. தற்போது இந்த கடுமையான வெப்பமண்டல புயல், குறைந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது. ஜப்பானில் பெரும்பாலான கட்டிடங்கள், மரத்தினால் கட்டப்பட்டவை என்பதினால், இந்த ‘தாபா’ புயல் ஜப்பான் நாட்டில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த புயல் தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கடுமையான புயல் புரட்டி எடுத்துவருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்