SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடு இலையுதிர் கால திருவிழா : ஹாங்காங்கின் விக்டோரியா பூங்காவில் மின்னொளியில் ஜொலிக்கும் வண்ணவிளக்குகள்

653
12/09/2019

நிலா விழா அல்லது தொங்கும் விளக்கு விழா என்று அறியப்படும் நடு இலையுதிர் கால பண்டிகையை சீனர்கள் கொண்டாடி வருகின்றனர். சந்திர நாட்காட்டியின்படி எட்டாவது மாதத்தின் 15ஆவது நாளில் கொண்டாடப்படும் நடு இலையுதிர்காலப் பண்டிகையை முன்னிட்டு, ஹாங்காங்கின் விக்டோரியா பூங்காவில், விளக்குகள் தொங்கவிடப்படும். சீனச் சமூகத்தினர் அதிகமாக வாழுகின்ற சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் தைவானில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நிலா விழாவின்போது, நிலா கேக்கை அனைவரும் உண்டு மகிழ்கின்றனர். தாமரை வடிவிலான இந்த நிலா கேக் இந்த விழாவின்போது பகிர்ந்து கொள்ளப்படும். இதன் முழு வட்டத் தோற்றம் நிறைவையும், ஒற்றுமையையும் குறிக்கிறது. உப்பில் இடப்பட்ட வாத்து முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சுடப்பட்ட கேக் கலவையுடன் இந்த பாரம்பரிய நிலா கேக் செய்யப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்