SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது

639
04/09/2019

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஏராளமானோர் மெரினா கடற்கரையில் நேற்று திரண்டனர். பின்னர் விநாயகர் சிலைகளை கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி ஆரவாரத்துடன் கரைப்பதற்காக கடலில் விட்டனர். விநாயகர் சிலைகளை கரைப்பதை காண எராளமானோர் திரண்டதால் கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்