SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

1368
16/08/2019

உலகப் புகழ்பெற்ற வான்வழி கலைஞர் டாடியானா-மோசியோ போங்கோங்கா என்பவர் செக் நாட்டில் சர்வதேச சர்க்கஸ் திருவிழாவைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிராகா நகரத்தில் உள்ள வால்டாவா நதியைக் கயிற்றின் மூலம் நடந்து அசத்தினார். நதியின் மேல் 35 மீட்டர் (115 அடி) உயரத்தில், சுமார் 350 மீட்டர் தொலைவு நடந்து பார்வையாளர்களை அசத்தியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்