SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோங்கிங்கில் உள்ள மலைப்பகுதியில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து அசத்தியுள்ள சீனா: புகைப்படங்கள்

793
14/08/2019

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள மலையில், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இரு திசைகளிலும் நகரும் இந்த 14 படிக்கட்டுகள் மூலம் அப்பகுதி மக்கள் சுலபமாக மலையில் ஏறி, இறங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 நகரும் படிக்கட்டுகளின் இடைவெளியில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்