SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிராவில் விடாது பெய்யும் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் புனே, கோலாப்பூர், சாங்லி மாவட்டங்கள்!

469
08/08/2019

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பல மாவட்டங்களில் அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்களில் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். இதுவரை, 2.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பலரை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்