SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தானின் கலு காவல் நிலையம்

405
18/07/2019

நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் ராஜஸ்தானில் உள்ள கலு காவல் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் மாவட்டத்தில் உள்ள கலு காவல்நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. குற்றங்களை தடுத்தல், விசாரணை, வழக்குகளை முடித்து வைத்தல், சட்டம் ஒழுங்கை காத்தல் போன்ற செயல்பாடுகள் காரணமாக அதற்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும் காவல்நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், காவலர்கள் குறித்த மக்களின் எண்ணங்களும் காரணங்களும் இதில் அடங்கும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2020

    26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • speach20

    இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு

  • carnival20

    ஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு

  • mariyaathai20

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

  • viloence20

    டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்