SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களின் பிரார்த்தனைக்கு பலனாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடங்கியது பருவ மழை!

371
25/06/2019

நாடு முழுவதும் கோடை காலம் மக்களை வாட்டி எடுத்தநிலையில், பல்வேறு மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ளது. மஹாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெரிது வருகிறது. தமிழகத்தில், சேலம், நாமக்கல், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. பீகார் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அங்கு கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்