SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிட்டன் பயணம் : பங்கிங்காம் அரண்மனையில் விருந்தில் பங்கேற்பு

986
04/06/2019

இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட படைகள், பிரான்ஸ் நாட்டின் நார்மாண்டி கடற்கரையில் ஜூன் 6ம் தேதி காலடி வைத்த தினம் 'டி டே' என்ற பெயரில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதன் 75ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து சென்றுள்ளார். அவருக்கு லண்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இங்கிலாந்து அரண்மனைக்கு சென்ற அவரை ராணி எலிசபெத் வரவேற்றார். இங்கிலாந்து ராணி ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியிலும் டிரம்ப் பங்கேற்றார். முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு குண்டுகள் முழங்க, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்