SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானல் கோடை விழா : கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்கள்

1179
31/05/2019

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் 58- வது மலர் கண்காட்சி தொடங்கியது. மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் கோடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. .இந்த கண்காட்சியில் அலங்கரிக்கப்பட்ட மலர் செடிகள், மற்றும் காய்கரிகளால் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கொய் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள மயில், கிளி, நந்தி, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மொட்டு பட்லு வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொம்மைகள் குழந்தைகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

  • 17-10-2019

    17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்