SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்கத்தாவில் அரங்கேரிய அமித்ஷா மீதான தாக்குதலை கண்டித்து டெல்லியில் பாஜகவினர் மெளன போராட்டம்!

1217
15/05/2019

புதுடெல்லி: கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா மீது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரியினர் நடத்திய தாக்குதல் மற்றும் அங்கு நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து பாஜக தலைவர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் வாய் மீது விரல் வைத்து மௌன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங், விஜய் கோயல் மற்றும் ஹர்ஷ வர்தன் ஆகியோர் கருப்பு பட்டைகளை அணிந்து வாயில் விரலை வைத்து அமர்ந்திருந்தனர். உடன் இருந்த பாஜக தொண்டர்கள் சிலர் மேற்கு வங்கத்தையும் ஜனநாயகத்தையும் காக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்