SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

820
15/05/2019

ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன் பைனலில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், நேற்று முன்தினம் இரவு மும்பையில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக வந்தனர். சாலையின் இருபுறமும் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள், சாம்பியன்களுக்கு ஆரவார வரவேற்பு கொடுத்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்