SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

836
23/04/2019

புத்தகங்களை நேசித்து அவற்றை வாசித்து கற்றுணர்ந்தால் நமது அறிவின் ஊற்றுக்கண்கள் நமது வாழ்வின் இறுதிவரை திறந்து ஒளி வீசி கொண்டே இருக்கும் என்பதை நாம் தெளிந்து உணர்ந்திடவும் அதை பின்பற்றவும் மாணவர்களும், இளைஞர்களும் உறுதி ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம் என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம். 1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது. உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்குகள் உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளிலும் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்