SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

702
23/04/2019

சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை அருகேயுள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 5 நாட்களாக தீப்பிடித்து எரிகிறது. டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை ஊற்றி அணைத்தாலும் தொடர்ந்து எரிவதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால், அந்த பகுதி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுப்புற பகுதி மக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்