SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் நடைபெற்ற வினோத கார் பந்தயம் : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

927
16/04/2019

பிரேசிலில் பொழுதுபோக்குக்காக நடைபெற்ற வினோத கார் பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். சாவ் பாவ்லோ நகரில், புத்துணர்வு பானமான ரெட் புல் சார்பில் என்ஜினில்லாமல் இருவர் மட்டும் இயக்கி செல்லும் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 70 பேர் பங்கேற்று, படைப்பாற்றல் திறன் மூலம் உருவாக்கப்பட்ட என்ஜின் இல்லா கார்களை ஓட்டி சென்றனர். குறிப்பாக காஸ்டேங், வாத்து, பிரமிடு, ஆங்கிரி பேர்ட்ஸ், உள்பட பல்வேறு வடிவில் உருவாக்கப்பட்ட கார்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி போட்டியாளர்கள் ஓட்டி சென்றனர். இந்த வினோத போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்