SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

770
15/04/2019

மனிதர்களை கொண்டு மிகப்பெரிய அளவில் வார்த்தை அமைக்கும் புதிய கின்னஸ் சாதனை முயற்சி நவி மும்பை பன்வெலில் உள்ள கர்னாலா ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நேற்று நடந்தது. ‘ஃபெளய்ர்ஜெஸ்ட் டாட் காம்’ சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 28,000 பேர் கலந்து கொண்டு ‘இந்தியன்’ என்ற வார்த்தையை உருவாக்கினர். இதற்கு முன்பு பிலிப்பைன்சின் மணிலாவில் இது போன்று நடந்த நிகழ்ச்சியில் 23,235 பேர் கலந்து கொண்டு வாக்கியம் அமைத்ததே கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்