SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

510
25/03/2019

ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் பில்பாரா பகுதியில் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 24 மணி நேரம் பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாலும் வெள்ளம் பெருக்கெடுப்பதாலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புயலாக மாறி உள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையாக ஆஸ்திரேலியாவுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்