SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாலியில் இனக்குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் நேர்ந்த கொடூரம்: குழந்தைகள் உட்பட 134 பேர் உயிரிழப்பு

387
25/03/2019

ஆப்ரிக்க நாடான மாலியில் ஒரே இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 134 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் இந்த 55 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாலியில் டோகாண் பழங்குடியினருக்கும் ஃபுலானி இனக் குழுவினருக்கும் இடையே நீடிக்கும் மோதலின் தொடர்ச்சியாக இந்த படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அதிகாலை 4 மணி அளவில் ஃபுலானி மக்கள் வசித்து வந்த Ogossagou மற்றும் Welingara ஆகிய கிராமங்களில் சூழ்ந்து கொண்ட டோகாண் பழங்குடிகள் வீடுகளுக்குள் தீ வைத்ததுடன் தப்பி ஓடியவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் கர்ப்பிணிகள்,பெண்கள், குழந்தைகள் உட்பட 134 பேர் உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்