SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 நாட்கள் களைகட்டிய தினகரன் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ இன்றுடன் நிறைவு பெறுகிறது

345
25/03/2019

தினகரன் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ-2019 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த 22 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி விற்பனை 4ம் நாளான இன்றுடன் நிறைவடைகிறது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் எண்ணற்ற மக்கள் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்