SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

1024
22/03/2019

2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நேற்று தோன்றியது. இதனால், வழக்கத்தை விட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் பொலிவாகவும் நிலா காட்சியளித்தது. இஃகுவினாக்ஸ் எனப்படும் இரவும் பகலும் சமமான நாளில் இந்த சூப்பர் மூன் தோன்றியுள்ளது. இதனால் இதற்கு சூப்பர் வார்ம்(புழு) மூன் என பெயரிடப்பட்டது. ஏனெனில் வசந்த காலத்தின் இஃகுவினாக்ஸ் நேரத்தில் புழுக்கள் மண்ணில் இருந்து வெளிவருமாம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்