SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

2031
22/03/2019

பிரேசிலிய விமான உற்பத்தியாளர் எம்பிரேரின் E190-E2 பயணிகள் விமானம் இந்தியாவில் உள்ளது. இந்த விமானத்தின் முகப்பு பகுதியில் சுறாவின் தலை பகுதி வரையப்பட்டிருக்கும். அந்த தோற்றத்தை பார்க்கும் பொது நிஜ ராட்சத சுறா நிற்பது போல் இருக்கும். அனைத்து நாடுகளின் கவனத்தையும் இந்த விமானம் ஈர்த்துள்ளது. அமெரிக்க, ஆபிரிக்கா, சீனா ஆகிய உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்த விமானம் தற்போது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்