SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

790
22/03/2019

ஈராக் நாட்டில் வாழும் குர்தீஷ் இன மக்கள் தங்கள் நியூரோஷ் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டை வரவேற்கும் விதமாக 1000க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடி மலை உச்சியில் அணிவகுத்து சென்றனர். அப்போது பிரம்மாண்ட வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. குர்தீஷ் இன மக்கள் அதிகம் வசிக்கும் ஈரான், ஈரான், துருக்கி மற்றும் சிரியாவிலும் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்