SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெயினில் கனமழை காரணமாக வெள்ளம்: ஒருவர் உயிரிழப்பு

892
10/07/2019

தஃபல்லா மற்றும் வடக்கு ஸ்பெயினில் கனமழை பெய்து வருவதால் பேரழிவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து இந்த வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் இதை தொடர்ந்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்