SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவின் ஷாங்காய் நகரில் மனிதர்கள் இல்லாமல் செயல்படும் முதல் ரோபோட் டீ கடை

248
20/03/2019

சீனாவில் ஷாங்காய் நகரில் முதன்முறையாக மனிதர்கள் இல்லாமல் செயல்படும் தேநீர் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் ஒரு ரோபோ வாடிக்கையாளர்களுக்கு வேண்டியதை செய்து தரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு டீ போன்ற பானங்களை ஆடர் செய்ய அந்த கடையின் ஆப்பை பதிவு செய்துகொண்டு, அதன் மூலம் வேண்டியதை ஆடர் செய்தால் டீ கடையில் உள்ள ரோபோ தேநீரை தயாரித்து கொடுத்துவிடும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்