SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

586
20/03/2019

எகிப்தில் உள்ள இஸ்மாயிலியாவில் உள்ள சரபியம் பாலைவனத்தில் சிறுவர்களுக்கான 18 வது சர்வதேச காமெல் ரேசிங் திருவிழாவில் நடைபெற்றது. அதில் எண்ணற்ற சிறுவர்கள் சிறிய ஓட்டங்களில் ஏறி உற்சகத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். பல வளைகுடா நாடுகள் குழந்தைகள் விளையாடும் இந்த பாரம்பரிய பொடியை தடை செய்துள்ளன. ஏனெனில் இந்த போட்டியில் விளையாடும் சிறுவர்கள் பெரும்பாலும் காயமடைவதாகவும், சிலர் தங்கள் குடும்பத்தினரால் விற்கப்படுவதாகவும் அல்லது பிறரால் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்