SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணுவ வீரர்களுக்கு விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

162
19/03/2019

ராணுவ வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவுத்தார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உறவினர்கள் விருதை பெற்றுக்கொண்டனர். 2017ம் ஆண்டு தனது வீட்டில் மூன்று பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் இர்பான் ரம்சான் ஷேக்கிற்கு ஷாரியா சக்ரா விருது வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்திய லெப்டினன்ட் ஜெனரல் அனில் குமார் பட்டிற்கு உத்தம் யூத் சேவா பதக்கத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்