SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி : படகில் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

663
19/03/2019

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி, படகில் சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார். பிரயாக்ராஜ் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பின் பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி, சாத்நங் பகுதியில் இருந்து வாரணாசியின் அஸ்சி கட் பகுதி வரை 3 நாள் கங்கா பிரசார யாத்திரையை தொடங்கினார். படகில் பொதுமக்களுடன் பிரியங்கா காந்தி கலந்துரையாடினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்