SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

790
18/03/2019

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த அக்டோபரில் கோவா அரசு அறிவித்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாரிக்கருக்கு, பின்னர் பனாஜியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பாரிக்கரின் உடல் நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. இந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்து கோவா விரைந்த மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்