SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

664
18/03/2019

பிரான்ஸ் அரசின் புதிய பொருளாதார கொள்கைகளை கண்டித்து, அங்குள்ள ஒரு பிரிவினர் மஞ்சள் நிற மேலாடை அணிந்து வார இறுதியில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் தலைநகர் பாரீசில் உள்ள பிரபல உணவு விடுதி ஒன்றுக்கு நேற்று தீ வைத்தனர். அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விரட்டினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்