SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

1591
15/03/2019

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து 149 பயணிகள் மற்றும் 8 பேர் கொண்ட விமானக் குழுவுடன் போயிங் 737 மேக்ஸ் விமானம் கென்யாவின் நைரோபி நகரை நோக்கிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புறப்பட்டது. விமானம் மேலே எழும்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிரபாரதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர். அந்த விமானத்தில் 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்தனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்